/indian-express-tamil/media/media_files/2025/05/19/mZFSyoLjBa5RcIPnicDj.jpg)
/indian-express-tamil/media/media_files/Luecf2w6b2SC32Br81Ax.jpg)
இன்றைக்கு பெரும்பாலான பல மனமுறிவுகளுக்கு காரணம் திருப்தியான தாம்பத்திய உறவு இல்லை என்பதே காரண இருக்கிறது. தாம்பத்திய உறவில் ஈடுபட பலரும் வயாகரா மாத்திரையைப் பயன்படுத்துகிறார்கள். வயாகரா மாத்திரையைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/03/25/Wp4baoaYuGTdXepBQgKI.jpg)
திருப்தியான தாம்பத்தியத்திற்கு வயாகரா வேண்டாம், அதற்கு பதிலாக, வீட்டிலேயே என்ன மாதிரியான விஷயத்தை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து டாக்டர் யோக வித்யா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/qKOOBBaS7XRKT5FbQMl5.jpg)
பீட்ரூட், மாதுளம்பழம், தர்பூசணி ஆகிய இந்த மூன்றிலும் நைட்ரஸ் ஆக்சைடு நிறைந்துள்ளது. இந்த மூன்றையும் சம பங்கு எடுத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு அடித்து, ஜூஸ் ஆக குடிக்கும்போது, நைட்ரஸ் ஆக்சைடு ரத்தத்தை பம்ப் செய்து சப்ளையை அதிகரித்து கொடுக்கும். இதனால், விரைப்புத் தன்மை பிரச்னை இருந்தால் எளிதாக சரியாகி விரைப்புத் தன்மை நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/hEDfY3guWpzFP4yvKQDk.jpg)
அதுமட்டுமில்லாமல், இரவ் நேரத்தில் பாலில் கசகசா, ஜாதிக்காய் இரண்டையும் போட்டு காய்ச்சி வடித்துக் குடிக்கலாம். கசகசா 1 டீஸ்பூன், ஜாதிக்காய் பொடி செய்து 1/4 டீஸ்பூனுக்கும் குறைவாகப் பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன், பனங்கற்கண்டு குடித்தால் எளிதாக விந்து அடர்த்தி அதிகரிக்கும். இதன் மூலம் விரைப்புத் தன்மை பிரச்னையில் இருந்து மீண்டு வரலாம். இப்படி ஒரு 7 நாள் குடிக்கும்போதே, விந்து அடர்த்தி ஆவதை உணர முடியும் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/cwv7WM2PXeD33pnVtV7Z.jpg)
அதே போல ஊற வாய்த்த வெந்தயம் தண்ணீரை காலையில் வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிடும் போது ஆண் உறுப்பின் சூடு தணிந்து நன்றாக செயல்படும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.