New Update
1/7
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் சமயத்தில் இருந்து காதலித்து வந்தனர்
2/7
அவர்கள் இருவருக்கும் 2022 ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
3/7
அந்த திருமண நிகழ்வில் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
4/7
இவர்களுக்கு இரண்டு ஆன் குழந்தைகள் உள்ளன
5/7
தற்போது நயன்தாராவும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நிலையில் இருவரும் பல குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்
6/7
இன்று குழந்தைகளுடன் இருவரும் நடந்து செல்வது போல் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளனர்
7/7
நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படங்களை 'மைன்' என்ற தலைப்புடன் ஷேர் செய்துள்ளார்
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.