New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/05/mdHm72994zBlJ5IQJuK8.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-120948.png)
1/4
நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி உள்ளார் என்று தன்னை சுற்றி பல ஆண்டுகளாக உலா வரும் சர்ச்சைக்கு அவர் இப்போது முற்றுபுள்ளி வைத்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய வதந்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-120952.png)
2/4
நடிகை நயன்தாரா அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-121005.png)
3/4
இந்த லேட்டஸ்ட் கிளிக்க்களை ஒரு ஹிந்தி பாடலுடன் சேர்த்து அப்லோட் செய்துள்ளார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-120958.png)
4/4
இது சமூக வலைத்தளங்களில் நெட்டிசென்களின் பார்வையை ஈர்த்து, வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.