New Update
/indian-express-tamil/media/media_files/XITu9LhBxsYHuNxqnfhW.jpg)
2018 ஆம் ஆண்டு ஆஸ்ட்ராவா லீக் தொடருக்கு பின் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் டாப் 3-ல் முடித்து அசத்தி வருகிறார்.
தனது 5வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 85.58 மீட்டர் தூரம் வீசி டாப் 3 இடங்களுக்குள் அதிரடியாக முன்னேறினார். ஆனால், ஆண்டர்சன் பீட்டர்ஸ் தனது கடைசி வாய்ப்பில் 90.61 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஆச்சரியம் அளித்தார்.
2018 ஆம் ஆண்டு ஆஸ்ட்ராவா லீக் தொடருக்கு பின் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் டாப் 3-ல் முடித்து அசத்தி வருகிறார்.