/indian-express-tamil/media/media_files/2025/07/24/screenshot-2025-07-24-160351-2025-07-24-16-04-42.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/24/screenshot-2025-07-24-160307-2025-07-24-16-05-02.png)
தேவையான பொருட்கள்
தேங்காய் பால் - 2 கப், காய்கறிகள் (உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய்) - ஒரு கப் (நறுக்கியது), வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (விருப்பத்திற்கேற்ப), சீரகம் - 1/2 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி (விருப்பத்திற்கேற்ப).
/indian-express-tamil/media/media_files/2025/07/24/screenshot-2025-07-24-160311-2025-07-24-16-05-02.png)
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/24/screenshot-2025-07-24-160319-2025-07-24-16-05-02.png)
காய்கறிகள் வெந்ததும், தேங்காய் பால் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/24/screenshot-2025-07-24-160326-2025-07-24-16-05-02.png)
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/24/screenshot-2025-07-24-160332-2025-07-24-16-05-02.png)
தாளித்ததை சொதியில் சேர்த்து, கிளறி விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/24/screenshot-2025-07-24-160344-2025-07-24-16-05-03.png)
விருப்பப்பட்டால், எலுமிச்சை சாறு சேர்த்து, கிளறி, சூடாக பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.