/indian-express-tamil/media/media_files/2025/01/15/Tu6nw4YN7pPmTniOvjJk.jpg)
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வரிசையாக பல படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி முதல் கமல்ஹாசனின் தக் லைப் உள்ளிட்ட பல படங்களின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. அதன் விபரம் பின்வருமாறு: