/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-900195810-612x612-1-2025-07-17-15-03-20.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-150119-2025-07-17-15-02-21.png)
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு காசாவில் புகை உயர்கிறது இஸ்ரேல்-காசா எல்லையின் இஸ்ரேலிய பக்கத்திலிருந்து எடுத்த புகைப்படம் இது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-150128-2025-07-17-15-02-21.png)
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள ஹவுட் விரிகுடாவில் ஒரு நீல நிற கிரேன் ஒன்றை பார்த்து அங்கு வேலை பார்க்கும் ஒருவர் கைகளால் செய்கை செய்துள்ளார். (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-150135-2025-07-17-15-02-21.png)
யமுனா நதியின் நீரில் இருந்து நாணயங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வேட்டையாட ஆற்றுக்குச் செல்லும் மக்கள் சேகரித்த பொருட்கள் புதுதில்லியில் உள்ள ஒரு கொள்கலனில் வைக்கப்பட்டுள்ளன. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ் )
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-150142-2025-07-17-15-02-21.png)
ஹங்கேரியின் டோகாஜ் அருகே நாட்டின் 80 நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும்போது, எதிர்க்கட்சி டிஸ்ஸா குழுவின் தலைவரான பீட்டர் மாகியார், டிஸ்ஸா ஆற்றில் ஒரு கேனோவைத் இயக்குவதை காட்டுகிறது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ் )
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-150148-2025-07-17-15-02-21.png)
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ், கிரிண்டாவிக் அருகே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஒரு பிளவு வழியாக லாவா வெளிப்படுகிறது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ் )
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-150156-2025-07-17-15-02-21.png)
மீரட்டில் உள்ள கன்வார் யாத்திரை பாதையில் விரைவான அதிரடி படை பணியாளர்கள் ரோந்துப் பணிகளை நடத்துகிறார்கள். (புகைப்படம்: பி.டி.ஐ )
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-150203-2025-07-17-15-02-21.png)
நவா ராய்பூர் அடல் நகர் சத்தீஸ்கரில் ஒரு ஐடி மையமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தான் இது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ் )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.