New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/25/pFPS6oeiXKKQEHxv3NRh.jpg)
வட கொரியா நாடு பல விசித்திரங்களுக்கு பெயர் பெற்றது. அந்த நாட்டு சர்வாதிகாரி கிம் ஜாங் உன் மிகவும் விசித்திரமான மனிதர். அங்கு பெண்கள் பயன்படுத்தும் சானிடரி பேட் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரியுமா? இந்த பதிவில் அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.