உடல் சூட்டுக்கு தொப்புளில் எண்ணெய்... இது எந்த அளவுக்கு வேலை செய்யும்? விளக்கும் டாக்டர் மாறன்
உடல் சூட்டிற்கு தொப்புளில் எண்ணெய் வைப்பது வேலை செய்யுமா என்ற ஒரு கேள்வி நம்மில் நிறைய பேருக்கு உண்டு. மருத்துவர் மாறன் என்ன விளக்குகிறார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.