New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/23/lGb5rslE1ghfaJlxsDAw.jpg)
/indian-express-tamil/media/media_files/gqTzLXZ6YWqPiMVxYxAa.jpg)
1/5
இதற்க்கு உங்களுக்கு முதலில் கொஞ்சம் வெண்டைக்காய் தேவைப்படும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/QaVFrrrasz5DPYN9n6sL.jpg)
2/5
பிறகு அதில் கொஞ்சம் கருப்பு உளுந்து பொடியை கொஞ்சம் சேர்க்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/05/23/fN9bBfW2ZW8i3Wcw6k14.png)
3/5
இரண்டையும் இந்த பதத்தில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/05/23/lY3gGx1oF1CTvD6lBWO9.png)
4/5
அந்த கலவையை எடுத்து உங்கள் முட்டிகளில் இப்படி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். ஒரு 2 மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டுவிட்டு பிறகு கழுவ வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/08/EkQAD6uSHlRhHlEk9Uuy.jpg)
5/5
இதை செய்தால் கண்டிப்பாக உங்கள் முட்டி வலி நீங்கி நடக்க மட்டுமில்லாமல் ஓடுவதற்கும் தெம்பு வந்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.