/indian-express-tamil/media/media_files/2025/09/02/whatsapp-image-2025-09-02-2025-09-02-13-20-17.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/09/02/flower-2025-09-02-13-21-14.jpg)
ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் ஓணம் பண்டிகை, விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் முக்கிய திருவிழாவாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/flower-1-2025-09-02-13-21-14.jpg)
இதையொட்டி கோயம்புத்தூரில் இருந்து டன் கணக்கான பூக்கள் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/flower-2-2025-09-02-13-21-14.jpg)
அனுப்பப்படும் பூக்களில் தங்க மஞ்சள் சாமந்தி, வெண் கிரிஸான்தமம், ஊதா வாடாமல்லி, வெள்ளை சம்பங்கி, துளசி, ரோஜா, மதுரை மல்லி உள்ளிட்ட பல்வேறு வகைகள் அடங்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/flower-3-2025-09-02-13-21-14.jpg)
இந்த பூக்கள் ஓணத்தின் முக்கிய பாரம்பரியமாக உள்ள பூக்கோலங்கள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகன்றன.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/flower-4-2025-09-02-13-21-14.jpg)
மேலும், தமிழ்நாட்டில் இருந்து நேந்திரம் மற்றும் பல்வேறு பழங்களும் கேரளாவுக்கு அனுப்பப்படுவதால், ஓணம் பண்டிகை கலைக்கட்டி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/09/02/flower-5-2025-09-02-13-21-14.jpg)
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.