தலை முதல் கால் வரை... வாரம் ஒரு முறை இதைப் பண்ணுங்க; ஆஸ்பத்திரிக்கே போக வேண்டாம்: டாக்டர் ஷர்மிகா
நம்முடைய எலும்புகளுக்கு, நரம்புகளுக்கு, தோலுக்கு, உடல் சூடு, மலச்சிக்கல், முடி உதிர்தல், வயிறு வலி இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு என்னவென்று விளக்குகிறார் மருத்துவர் ஷர்மிக்கா.