/indian-express-tamil/media/media_files/2025/06/08/wKqmeeuwETJQ1ZNaH9aE.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/08/tPcBjJP9QWZUEzXvhtfU.jpg)
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவால் (Optical Illusion) வைரலாகி வருகிறது. இந்த புதிர் விளையாட்டின் நோக்கம் என்னவென்றால், வரிசையாக கொடுக்கப்பட்டுள்ள 901 எண்களுக்கு இடையே மறைந்திருக்கும் '601' என்ற எண்ணைக் கண்டுபிடிப்பதுதான்.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/RcpgUnV7zwecgsu0oWx8.jpg)
பார்க்கும்போது அனைத்து எண்களும் ஒரே மாதிரியாக தோன்றி கண்களை ஏமாற்றுவதால் இது மிகவும் சவாலான பணியாக இருக்கும். உங்கள் மூளை ஒவ்வொரு எண்ணையும் 901 என்றே கருதி, அவற்றுக்கிடையே உள்ள சிறிய வேறுபாட்டை கண்டறிய தடுமாறும். இது உங்கள் கவனம் மற்றும் வேகத்திற்கு இடையிலான ஒரு சுவாரஸ்யமான போட்டி.
/indian-express-tamil/media/media_files/2024/12/17/W4FJLPAumsDRHlf6fGCC.jpg)
இது போன்ற புதிர்கள் நம்முடைய கண்கள் மற்றும் மூளையை ஒரே நேர்க்கோட்டில் வேலை செய்ய வைக்கும். பொழுதுபோக்காகவும், அதே சமயத்தில் சுவாரசியமாகவும் இருக்கும் காரணத்தினால், ஆப்டிகல் இல்யூஷன் சவால் பலராலும் விரும்பப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/08/tPcBjJP9QWZUEzXvhtfU.jpg)
அந்த வகையில், உங்கள் கண்பார்வை எவ்வளவு கூர்மையாக இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்தப் புதிர் உங்களுக்கானது தான். தொடர்ச்சியாக உள்ள 901 என்ற எண்களுக்கு இடையே மறைந்திருக்கும் '601' என்ற எண்ணை 8 விநாடிகளில் கண்டறிய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/08/yuxt46pcGsLMOZIRuG8l.jpg)
இதற்கான விடையை உங்களால் கண்டறிய முடிந்ததா? அவ்வாறு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட தேவையில்லை. இதன் விடையை நாங்களே வட்டமிட்டுக் காண்பித்திருக்கிறோம். இது போன்ற புதிர்களை தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் அடுத்தடுத்த புதிர்களை உங்களால் கண்டறிய முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.