ஆப்டிகல் இலுஷன் என்பது ஒரு காட்சி நிகழ்வு, இதில் மூளை கண்கள் உணர்வதை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்படும் தகவல், மூளை பார்ப்பதை செயலாக்கி புரிந்துகொள்ளும் விதத்துடன் முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த தோற்றங்கள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைக் காணும்படி அல்லது பொருட்களை யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக உணரும்படி நம்மை ஏமாற்றுகின்றன.
2/4
வெறும் 10 நிமிடத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் வாத்து குஞ்சுகளை கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது.
3/4
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து இதோ உங்களுடைய கவுண்டன் முடிந்துவிட்டது. இதோ நீங்கள் சரியாக கண்டுபிடித்து விட்டீர்களா என்று கண்டுபிடியுங்கள்.
Advertisment
4/4
இந்த வரைபடத்தில் மொத்தம் மூன்று வாத்து குஞ்சுகள் புற்களுக்கு இடையில் மறைந்து உள்ளது. இதை நீங்கள் சரியாக கண்டுபிடித்து விட்டீர்களா?