New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/17/0q2Nszr0XY8qUPzhvoa4.jpg)
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானையின் படம் ஒன்று உள்ளது. பிளாக் & ஒயிட் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த யானைக்கு எத்தனை கால்கள் தெரிகின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்.