/indian-express-tamil/media/media_files/2025/06/23/crab-2025-06-23-09-02-57.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/23/crab-1-2025-06-23-09-02-31.jpg)
நம்மைச் சுற்றியுள்ள உலகை நாம் எவ்வாறு காண்கிறோம்? புரிந்துகொள்கிறோம் என்பதைச் சோதிக்கும் அற்புதமான மூளைப் புதிர்களே ஆப்டிகல் இல்யூஷன்கள். இந்த தோற்றங்கள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களை காணும்படி அல்லது பொருட்களை யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக உணரும்படி நம்மை ஏமாற்றுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/06/23/crab-1-2025-06-23-09-02-31.jpg)
5 வினாடிகளில் சிங்கி இறால்களுக்கு இடையில் மறைந்திருக்கும் 4 நண்டுகளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? இந்த புதிர் தோற்றமளிக்கும் அளவுக்கு எளிதானது அல்ல. 1 சதவீத உயர்மட்ட பார்வையாளர்களால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.
/indian-express-tamil/media/media_files/2025/06/23/crab-1-2025-06-23-09-02-36.jpg)
உங்களுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. ஒன்று,,,இரண்டு,,,மூன்று,,,நான்கு,,,ஐந்து.... விடை தெரிந்ததா? விடை: பச்சை செடியோரம் இரண்டு, நீல செடியோரம் ஒன்று, படத்தில் கடைசியில் ஒன்று உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.