உங்க கண்ணுக்கும், மூளைக்கும் வேலை வந்தாச்சு... வித்தியாசமான அந்த ஒரு பொம்மை எது? 5 செகண்ட் தான் டைம்!
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் இடம்பெற்றுள்ள பொம்மைகளில் வித்தியாசமாக இருக்கும் ஒரே ஒரு பொம்மையை மட்டும் கண்டறிய வேண்டும். இதனை உங்களால் 5 விநாடிகளில் கண்டறிய முடியுமா?
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் இடம்பெற்றுள்ள பொம்மைகளில் வித்தியாசமாக இருக்கும் ஒரே ஒரு பொம்மையை மட்டும் கண்டறிய வேண்டும். இதனை உங்களால் 5 விநாடிகளில் கண்டறிய முடியுமா?
உங்களுக்கு கூர்மையான கண் பார்வை மற்றும் தனித்துவமான IQ திறன் இருப்பதாக நினைக்கிறீர்களா? அப்படியானால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள். ஒரே மாதிரியான பொம்மைகளுக்கு இடையே வித்தியாசமான ஒரு பொம்மையை வெறும் 5 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
2/5
இந்த புதிர்கள் உங்கள் உற்று நோக்கும் திறன், பகுப்பாய்வு தன்மை மற்றும் சிக்கலை தீர்க்கும் ஆற்றல் உள்ளிட்டவற்றை சோதிக்கும். இந்தப் புதிரை 1 சதவீதம் பேர் மட்டும் தான் விரைவாக கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது.
3/5
ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளையின் புலன் உணர்வை மேம்படுத்த உதவும் ஒரு புதிர். இது மட்டுமின்றி உங்களுடைய கண்பார்வை எந்த அளவிற்கு கூர்மையாக இருக்கிறது என்பதை இந்தப் புதிர்களின் வாயிலாக நீங்கள் கண்டறியலாம்.
Advertisment
4/5
இன்றைய சவாலான புதிரில், பல பொம்மைகள் கொண்ட ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் இடையே இருக்கும் ஒரே ஒரு வித்தியாசமான பொம்மையை 5 விநாடிகளில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். சவாலை ஏற்றுக்கொள்ளத் தயாரா?
5/5
இதற்கான விடையை கண்டறிய முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். சரியான விடையை உங்களுக்காக வட்டமிட்டுக் காண்பித்திருக்கிறோம். இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தொடர்ச்சியாக முயற்சி செய்து பாருங்கள்; உங்களாலும் எளிதாக விடையை கண்டறிய முடியும்.