ஒளிந்தபடி தூங்கும் நாய்... இந்தப் படத்தில் எங்கே இருக்கு? 6 வினாடியில் கண்டுபிடித்தால் நீங்கதான் ஜீனியஸ்!
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் (Optical illusion) புதிரில் ஒளிந்தபடி உறங்கும் நாய் இருக்கும் படத்தை உங்களால் 6 விநாடிகளில் கண்டறிய முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் (Optical illusion) புதிரில் ஒளிந்தபடி உறங்கும் நாய் இருக்கும் படத்தை உங்களால் 6 விநாடிகளில் கண்டறிய முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
இணையத்தில் மிகவும் பிரபலமான புதிர்களில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் (Optical illusion). இவை ஒரு நபரின் காட்சித் திறனை சோதிக்கும் தன்மை கொண்ட படங்கள் ஆகும். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவாலில், ஒரு படத்தில் தூங்கும் நாய் ஒன்று மறைந்துள்ளது. அந்த நாயைக் கண்டுபிடித்து உங்கள் கண்பார்வைத் திறனை சோதிக்கத் தயாரா?
2/5
ஆப்டிகல் இல்யூஷன், நம்முடைய கண்களையும், மூளையையும் நீண்ட நேரம் ஏமாற்றக்கூடிய படங்கள் என அறியப்படுகின்றன. வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் திறன் காரணமாக, இணையப் பயனர்கள் மத்தியில் ஒரு பிரபலமான பொழுதுபோக்காக ஆப்டிகல் இல்யூஷன் மாறிவிட்டது.
3/5
ஆப்டிகல் இல்யூஷன்களை தொடர்ந்து பயிற்சி செய்வது அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதோடு, வயதான காலத்தில் ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டையும் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற சுவாரஸ்யமான புதிர்களைத் தீர்க்கக்கூடியவர்கள் சிறந்த கூர்நோக்கு திறன்களைக் கொண்டவர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Advertisment
4/5
இந்தப் புகைப்படத்தில் ஒன்பது பேர் வீடியோ காலில் உள்ளனர். இதில் தூங்கும் நாய் ஒன்று மறைந்துள்ளது. 6 விநாடிகளில் படத்தில் மறைந்துள்ள நாயை உங்களால் கண்டறிய முடியுமா? அப்படி செய்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே கில்லி தான்.
5/5
6 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலைப்பட வேண்டாம். பெரும்பாலானவர்களால் 6 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற புதிர்களைத் தொடர்ந்து பயிற்சி செய்து உங்கள் திறன்களை மேம்படுத்தலாம்.