உங்க ஷார்ப் பார்வைக்கு... இந்த 3 பேரில் யார் பணக்காரர்; டக்குன்னு கண்டுபிடித்தால் நீங்கதான் ஜீனியஸ்!
இந்தப் புகைப்படத்தில் இருக்கும் மூன்று நபர்களில் யார் பணக்காரர் என்று உங்களால் கண்டறிய முடியுமா? அவ்வாறு விரைவாக கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஜீனியஸ் தான்.
இந்தப் புகைப்படத்தில் இருக்கும் மூன்று நபர்களில் யார் பணக்காரர் என்று உங்களால் கண்டறிய முடியுமா? அவ்வாறு விரைவாக கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஜீனியஸ் தான்.
ஒரு சுவாரசியமான சவால் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? உங்கள் கூர்மையான பார்வையையும், மற்றவர்கள் தவறவிடக்கூடிய விவரங்களைக் கண்டறியும் திறனையும் சோதிக்க ஒரு புதிர் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உள்ளவர்களில் யார் மிகவும் பணக்காரர் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும்.
2/5
அதன்படி, இந்தப் படத்தில் இருக்கும் பெண்கள் அணிந்திருக்கும் அணிகலன்களைக் கொண்டு இவர்களில் யார் பணக்காரர் என்று உங்களால் கூற முடியுமா? உங்களது கண்களை கூர்மையாக்க இது சிறந்த பயிற்சி ஆகும்.
3/5
இது போன்ற புதிர்கள் பொழுதுபோக்காக இருக்கும். அதே நேரத்தில் நம்முடைய பகுப்பாய்வு திறனை மேம்படுத்த உதவுகின்றன. எனவே, இத்தகைய புதிர்கள் இன்றைய சூழலில் இணையத்தில் வைரலாக பரவுகின்றன.
Advertisment
4/5
இப்படத்தில் இருப்பவர்களில் யார் பணக்காரர் என்று 10 விநாடிகளில் உங்களால் கண்டறிய முடியுமா? அவ்வாறு செய்தால் நீங்கள் ஜீனியஸ் தான். அவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்களை கூர்ந்து கவனியுங்கள். அதில் தான் விடை இருக்கிறது.
5/5
விடையை கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம், என்றால் வாழ்த்துகள்; விடைக்கான விளக்கத்தை நாங்கள் கொடுக்கிறோம். அதில், இருக்கும் கடிகாரத்தில் "Versace" என்பதற்கு பதிலாக "VerSSace" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அது போலியான கடிகாரம். தங்க பிரேஸ்லெட்டில் நிறைய கீறல்கள் உள்ளன. பணக்காரர்கள் அத்தகைய பொருட்களை பயன்படுத்தமாட்டார்கள். எனவே, மீதமிருக்கும் நபர் தான் உண்மையிலேயே பணக்காரர்.