உங்க ஷார்ப் பார்வைக்கு செம்ம சேலஞ்ச்: பாண்டாகளுக்கு நடுவில் நாய் குட்டி; சீக்கிரம் கண்டுபிடிங்க!
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் பாண்டாக்களுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நாய்க்குட்டியை கண்டறிவது தான் சவால். இதனை 11 விநாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் பாண்டாக்களுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நாய்க்குட்டியை கண்டறிவது தான் சவால். இதனை 11 விநாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
இந்த சுவாரஸ்யமான சவால், கூர்ந்து கவனிக்கும் திறனையும், வடிவங்களை அடையாளம் காணும் ஆற்றலையும் சோதிக்கிறது. படத்தில் உள்ள அனைத்து பாண்டாக்களும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றுக்கிடையே ஒரு நாய் குட்டி மறைந்திருக்கிறதா. உங்கள் கண்களுக்கு அது தெரிகிறதா?
2/5
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வேடிக்கையான சவால். இது ஒரு புதிர் அல்லது விடுகதை போன்றது. உங்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
3/5
இந்த புதிர்கள் வேடிக்கையாக இருப்பதுடன், உங்கள் கவனத்தை மேம்படுத்தவும், நினைவாற்றலை வளர்க்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் உதவுகின்றன. அவை சுவாரஸ்யமாகவும், மனதைத் தூண்டுவதாகவும் இருப்பதால் அனைத்து வயதினரையும் ஈர்க்கின்றன.
Advertisment
4/5
அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் நிறைய பாண்டாக்கள் உள்ளன. ஆனால், இவற்றின் நடுவே ஒரு நாய் குட்டி மறைந்திருக்கிறது. இந்த புதிரை 11 விநாடிகளில் உங்களால் தீர்க்க முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்.
5/5
இதற்கான விடையை கண்டறிந்து விட்டீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு வாழ்த்துகள். விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அதனை வட்டமிட்டுக் காண்பித்திருக்கிறோம். இது போன்ற புதிர்களை தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள்.