New Update
/indian-express-tamil/media/media_files/ZjrGE53FkFczSeKQrnbI.jpg)
பல வகையான ஆரஞ்சுகளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் வைட்டமின் சி போன்ற நன்மை பயக்கும் வைட்டமின்கள் உள்ளன. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டிருக்கின்றன, இது நோய்யெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்