New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/21/TkGbWITkaru76cJPkVf6.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/24/7VbHQPO6YCmvLFhqwTfU.jpg)
1/5
நாம் வைக்கும் செடிகள் நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்க்கு மற்றொரு முக்கியமான ஒரு விஷயம் அதன் வேர்கள் பலவீனமாக இருக்க கூடாது
/indian-express-tamil/media/media_files/hc1FZxoIfhj9mO2WTt4d.jpg)
2/5
இதற்க்கு உங்களுக்கு தேவையான ஒன்று வேப்ப புண்ணாக்கு. ஆனால் இதை அப்படியே பயன்படுத்தாமல் அதன் கூடவே வேறு சில பொருட்களையும் சேர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/8zcKz56ZHNM9kDA2o3LL.jpg)
3/5
ஒரு ஸ்பூன் வேப்ப புண்ணாக்கு பவுடர், ஒரு ஸ்பூன் வாழைப்பழ தோல் பவுடர் மற்றும் அதன் கூடவே புதிய டீ தூள் அரை ஸ்பூன் சேர்க்க வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/nBdhW0FLoytz6BUdKGBo.jpg)
4/5
வேப்ப புண்ணாக்கு இல்லை என்றால் வேப்பிலை எடுத்து காய வைத்து அரைத்து அதில் அரை ஸ்பூன் எடுத்து பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/16/oko270UnwEQz8jGaKExF.png)
5/5
இந்த கலவையை 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.