New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/09/fso763CtCyGvww1KANIo.jpg)
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சில நேரங்களில் ஆபத்தான மருத்துவப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கக்கூடும். ஆனால் இது எப்போதும் அப்படி இருக்காது. அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான பல காரணங்கள் உள்ளன. அதை பற்றி டாக்டர் ராஜலெட்சுமி கூறியுள்ளார்.