New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/16/mTPj7zoWNUmFfTK25Wyb.jpg)
கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாக இருக்கிறது. அதை பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.