கடந்த மே மாதம் 9ம் தேதி தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் 'கலியுகம்'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் திரில்லர் ஜானரில் வெளியானது. 2064ம் ஆண்டில் உலக மக்கள் உணவு, குடிதண்ணீர் இல்லாமல் உயிருக்காக போராடும் கற்பனை கதையே. இப்படம் நாளை 20ம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
2/7
சேவ் நல்ல பசங்க
இந்த வீக் எண்டு அசத்தலான காமெடி, ரொமான்டிக் வெப் தொடர் பார்க்க ஆசைப்படுபவர்கள் 'சேவ் நல்ல பசங்க' வெப் தொடரை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை 20ம் தேதி வெளியாகிறது.
3/7
கார்க்கி
கன்னடத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் கார்க்கி. மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. அப்படத்தின் கன்னட ரீமேக் தான் கார்க்கி. இப்படம் நாளை ஜூன் 20ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Advertisment
4/7
ஜின் தி பெட்
கடந்த மே 30ம் தேதி தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் 'ஜின் தி பெட்'. முகின் ராவ் நடிப்பில் வெளியான காமெடி, திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படமாகும். இப்படம் நாளை ஜூன் 20ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
5/7
ஆப் கைஸே ஹோ
மலையாளத்தில் வெளியான காமெடி திரைப்படம் ஆப் கைஸே ஹோ. நண்பர்களின் பேச்சுலர் பார்ட்டியில் நடக்கும் கலாட்டாக்களே இப்படத்தின் அசத்தலான காமெடி கதைக்களம். இப்படம் நாளை ஜூன் 20ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
6/7
கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2
மலையாளத்தில் வெளியான க்ரைம், திரில்லர் வெப் தொடர் கேரளா கிரைம் பைல்ஸ். இத்தொடரின் முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2 நாளை ஜூன் 20ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Advertisment
Advertisements
7/7
பிரின்ஸ் அண்ட் பேமிலி
மலையாளத்தில் வெளியான மற்றொரு காமெடி திரைப்படம் பிரின்ஸ் அண்ட் பேமிலி . இப்படம் நாளை ஜூன் 20ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news