/indian-express-tamil/media/media_files/2025/07/16/download-10-2025-07-16-21-17-25.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-211651-2025-07-16-21-18-53.png)
அது தான் பச்சை புளி ரசம். இதை செய்வதற்கு உங்களுக்கு அடுப்பே தேவை என்று அவர் குறி[இட்டுள்ளார். அதை எப்படி செய்வதென்று இந்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-211745-2025-07-16-21-18-54.png)
தேவையான பொருட்கள்
பச்சை புளி - எலுமிச்சை அளவு, தக்காளி - 1, சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகு - 5, பூண்டு - 5 பல், சின்ன வெங்காயம் - 5, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-211753-2025-07-16-21-18-54.png)
பச்சை புளியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, தண்ணீர் ஊற்றி கரைத்து, புளி கரைசலை தனியாக எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-211800-2025-07-16-21-18-54.png)
தக்காளியை நறுக்கி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-211806-2025-07-16-21-18-54.png)
அரைத்த விழுதை புளி கரைசலில் சேர்த்து, உப்பு சேர்த்து கரைக்கவும். இந்த கரைசலை தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, அடுப்பில்லாமல் கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-211821-2025-07-16-21-18-54.png)
சுவையான பச்சை புளி ரசம் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.