New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185017-2025-07-20-18-50-41.jpg)
பால்கோவா அன்பின் உழைப்பால் செய்யப்படும் இனிப்பு வகைகளில் ஒன்று. தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அப்படி ஒரு பால்கோவா எப்படி செய்வது என்று பார்ப்போம்.