New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/11/screenshot-2025-08-11-185228-2025-08-11-18-53-37.jpg)
ரசம் செய்வது மிகவும் எளிமையானது. மிளகு ரசம், புளி ரசம், இஞ்சி ரசம், தக்காளி ரசம் என ரசத்தில் பல வகையில் உள்ளன. இதில் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ரசம் தக்காளி ரசம். தக்காளி ரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.