New Update
/indian-express-tamil/media/media_files/AzJEtLCDCpc3xE9ht304.jpg)
சமீபத்திய மாதாந்திர மருந்து எச்சரிக்கை பட்டியலில், மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) பாராசிட்டமால் உட்பட 53 மருந்துகளை "தரநிலைத் தரம் இல்லை (என்எஸ்கியூ) எச்சரிக்கை" என அறிவித்தது.