New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/27/5x4BqUQCfnyoEqWDRstb.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பாவனி ரெட்டி வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீருடன் காதலில் விழுந்தார். இப்போது பிக் அப்டேட் சூன் என்று இன்ஸ்டாகிராமில் சில படங்களை அப்லோட் செய்துள்ளார்.