/indian-express-tamil/media/media_files/2024/11/08/iMr1cbE5Vykb3kER0DIT.jpg)
/indian-express-tamil/media/media_files/2irYvKDRIP34CBIhL8UL.jpg)
வாய் புண் என்பது நமக்கு ஒரு நீண்ட கால பிரெச்சனையயை கொடுக்கும் ஒன்று கிடையாது அனால் அன்றாட வேளைகளில் ஒரு வலியை கொடுக்கும் ஒன்றாகும். இதை புரிந்து கொண்டு இதற்கான சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றினால் மட்டுமே இதை தீர்க்க முடியும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/mouth-ulcer-unsplash-1.jpg)
நிறைய நேரங்களில் மருந்து சாப்பிட்டால் சரியாகிவிடும் அல்லது ஏதாவது கிரீம் தடவினால் சரியாகிவிடும் என்பது உண்மை அனால் அது இதற்கான நிரந்தர தீர்வு இல்லை.
/indian-express-tamil/media/media_files/2024/11/08/45M9Rw1Cw15CreRjgc0M.jpg)
எதனால் வாய்ப்புண் வருகிறது என்றால் அதற்க்கு சில கரணங்கள் உள்ளன. முதல் கரணம் வைட்டமின் குறைபாடு ஆகும், முக்கியமாக வைட்டமின் பி. சித்த மருத்துவத்தில் இதே வாய் புண்ணிற்கு சொல்லும் காரணம் உடல் சூடு மற்றும் நம் குடல் பகுதிகளில் புண்கள் அதிகம் இருந்தால் வாயில் அதே புண்கள் வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2024/11/08/Qp6ldxvqvlg9AtLJHlKz.jpg)
நம் உடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்கள் வேலை செய்யமல் போனாலோ அல்லது குறைவாக இருந்தாலோ வாய் புண்களும் குடல் புண்களும் வர வாய்ப்புகள் அதிகம். இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் மனா அழுத்தம் ஆகும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/01/OpUYF4S4AaYwHfLeNvzT.jpg)
இதற்கான நிரந்தர தீர்வின் முதல் படி என்னவென்றால் நம் நிறைய வைட்டமின் பி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், பயிர்கள் பச்சை காய்கறிகள் ஆகியவற்றில் நிறைந்திருக்கிறது இந்த பி வைட்டமின்கள்.
/indian-express-tamil/media/media_files/2024/11/08/nUwXDV6stciltKeHw1Px.jpg)
இரண்டாவது சில கீரைகள் வாய் புண்களுக்கு மிக மிக நல்லதாகும். அதில் ஒரு முக்கியமான கீரை மணத்தக்காளி கீரை. இதை தேங்காய் பால் மற்றும் பாசி அப்பருப்பு போடு குழம்பு வைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறைத்து வாய் புண்களை குறைக்கும்.
/indian-express-tamil/media/media_files/5ENs4PoxdJXJEf8vDZAr.jpg)
அதற்க்கு பிறகு அன்றாட உணவில் நம் அனைவரும் அதிகம் மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். மோர் நம் உடலை குளிர்விப்பதற்கு மட்டும் அல்ல ஆனால் வாய் புண்களை தடுக்கும் நுண்ணுயிர்கள் ஏராளமாக கொண்டுள்ள ஒரு உணவு மோர் ஆகும்.
/indian-express-tamil/media/media_files/YhrsQz3UuAWbtIXdAoNb.jpg)
இப்போது இறுதி காரணமான மன அழுத்தத்தை எப்படி சரி செய்வது என்றால் அதற்க்கு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு நேரத்தில் 8 மணி நேரம் தடை இல்லாத தூக்கம் இருந்தால் போதும், மனா அழுத்தம் என்பது சுத்தமாக இருக்காது. அது இல்லை என்றால் வாய் புண்களும் இருக்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.