New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185737-2025-07-20-18-58-44.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185732-2025-07-20-18-59-04.png)
1/7
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு - 1 கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1-2 (உங்கள் காரத்திற்கேற்ப), சீரகம் - 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தோசை வார்க்க.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185743-2025-07-20-18-59-04.png)
2/7
பச்சைப்பயறை 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185749-2025-07-20-18-59-04.png)
3/7
ஊறிய பச்சைப்பயறை, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185755-2025-07-20-18-59-04.png)
4/7
அரைத்த மாவை 30 நிமிடம் ஊற விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185801-2025-07-20-18-59-04.png)
5/7
தோசைக்கல்லை சூடாக்கி, மாவை மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185819-2025-07-20-18-59-04.png)
6/7
தோசையின் மேல் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேக விடவும்.
Advertisment
Advertisements
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-185737-2025-07-20-18-58-44.jpg)
7/7
சுவையான பேசரட்டு தயார். இதனை இஞ்சி சட்னி அல்லது அல்லம் சட்னியுடன் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.