New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/27/Hin35ljDHzfM9XLmirVP.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/27/dmHuonPLSvwcKBGBxntN.jpg)
1/4
முதலில் மிக்சியில் ஒரு கைப்புடி புதினா எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சேர்த்து இனிப்புக்காக நன்னாரி மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை அரைக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/SZqLBZZcm5Ju9ynWwW8N.jpg)
2/4
இதை ஒரு க்ளாசில் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இந்த ஜுசை ஊற்ற வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/DRdnvSJ0Tyd1BDV3XeaD.jpg)
3/4
மற்றொரு க்ளாசில் கொஞ்சம் மாதுளையை போட்டு அதே போல ஐஸ் கட்டிகள் மற்றும் உப்பு சேர்த்து இதே ஜுஸை ஊற்றினால் மாதுளை லெமனேட் ரெடி
Advertisment
/indian-express-tamil/media/media_files/6D8IdNuszRNW0tl8kWtZ.jpg)
4/4
இது இரண்டையும் இந்த கோடையில் உங்கள் வீட்டில் செய்து குடித்து மகிழுங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.