New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/06/download-7-2025-07-06-00-00-28.jpg)
மாதுளை பழங்கள் ஊட்டச்சத்து மிக்க உணவாகும், அவை பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த செடியை வீட்டில் வளர்ப்பது கடினம் தான். பூச்சி வராமல் பார்த்துக்கொள்வதற்கு புஷ்பவனம் குப்புசாமி ஐயா கூறும் டிப்ஸ் கேட்போம்.