New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/13/ELJ2z4ILHF9xhUGFVTdA.jpg)
பொங்கலுக்கு கோலம் போடுவது ஒரு தனி வேலை தான். அனைவரும் ரங்கோலி, பொங்கல் பானை என்று பரமாண்டமாக கோலம் போடும் அதே நேரத்தில் நீங்கள் இந்த சின்ன அழகிய புள்ளி கோலத்தை போட்டு அசத்துங்க.