Pongal 2025: உங்கள் பொங்கல் கோலத்திற்கு இந்த லேட்டஸ்ட் டிசைன்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும். 4 நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கான ஏற்பாடுகளில் மக்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். (Photo - Instagram: rangoli 2.0)
2/5
பொங்கல் பண்டிகையின் அலங்காரத்தில் மிக முக்கியமானது கோலம். பொங்கல் பானை, காளை மாடு, கரும்பு, சூரியன் ஆகிய கூறுகளுடன் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டிருக்கலாம். (Photo - Instagram: suja's creative collection)
3/5
கோலம் என்பது மாவுக்கோலம், பொடிக் கோலம், மாக்கோலம், வண்ணக்கோலம், பூக்கோலம், 3-டி கோலம், அச்சுக்கோலம், பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட கோலம், கம்ப்யூட்டர் கோலம், மணிக் கோலம், ரங்கோலி என நிறைய வகைகள் உண்டு. (Photo - Instagram: pooja creations)
Advertisment
4/5
இப்படி பொங்கல் பானை, கரும்பு என்று உங்கள் ரங்கோலியை வண்ணமயமாக போட்டால் உங்க தெருவே உங்கள் வீட்டை திரும்பி பார்க்கும் அளவிற்கு அழகாக இருக்கும். (Photo - Instagram: raji 110900)
5/5
இந்த வகையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும், நேர்மறை சிந்தனைகளையும் அளிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் பல வழிகளில் மேம்படுத்துகின்றது. (Photo - Instagram: bharathi sukumar)
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news