/indian-express-tamil/media/media_files/2025/01/04/Zw5NrvYlODYKM2j5p6cv.png)
/indian-express-tamil/media/media_files/2025/01/04/BS6NPu1dXslD2MyTJdDh.jpg)
மதராஸ்காரன் (ஜனவரி 10):
வாலி மோகன் தாஸ் இயக்கிய இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/04/HgaKHwCwOrAsQsejN6aa.jpeg)
வணங்கான் (ஜனவரி 10):
அருண் விஜய் நடித்த வணங்கான் பாலா எழுதி, இணைத் தயாரித்து, இயக்கிய ஒரு அதிரடி நாடகத் திரைப்படமாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/04/U3bmhXuOq1ePORoeXWHS.png)
மத கஜ ராஜா (ஜனவரி 12):
இந்த சுந்தர் சி படத்தின் ஆரம்ப வெளியீட்டு தேதி ஜனவரி 12, 2013 அன்று திட்டமிடப்பட்டது. படம் இறுதியாக 12 ஆண்டுகள் கழித்து உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படத்தில் விஷால், வரலட்சுமி, சந்தானம் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/04/4qCxxelCkHXzgkOwEm7s.jpeg)
நேசிப்பாயா (ஜனவரி 14):
விஷ்ணுவர்தன் இயக்கிய ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம், அதர்வா முரளியின் சகோதரர் ஆகாஷ் முரளியின் அறிமுகமாகும். இதில் அதிதி ஷங்கர், ஆர். சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/04/Gew8Q7LqKxDk9t6XhZxI.jpg)
காதலிக்க நேரமில்லை (ஜனவரி 14):
நடிகர் ஜெயம் ரவியின் இந்த காதல் காமெடி படத்தை கிருத்திகா உதயநிதி எழுதி இயக்குகிறார். இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் கதாநாயகியாகவும், யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கன் மற்றும் லால் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/04/NwSlRVvQbhqUzzUvDx4y.jpg)
தெலுங்கிலும் சங்கராந்தி வார இறுதிக்கு சில படங்கள் ரிலீஸ் ஆகிறது. கேம் சேஞ்சர் (ஜனவரி 10), டாக்கு மகாராஜா (ஜனவரி 12), மற்றும் சங்கராந்திகி வஸ்துனாம் (ஜனவரி 14) ஆகியவை பட்டியலில் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.