தமிழ் சினிமா வாரிசு நடிகர்; வில்லனாக நடித்து மீண்டும் ஹீரோ ஆனவர்: இப்போ இவர் கைவசம் பல படங்கள்!
திரையுலகில் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும். இன்று இந்த பதிவில் எந்த நடிகர் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
திரையுலகில் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும். இன்று இந்த பதிவில் எந்த நடிகர் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இவருடைய தந்தையும் ஒரு நடிகர் தான், இவருடைய மகனும் தற்போது நடிக்க வந்துவிட்டார்.
2/5
அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் அருண் விஜய் தான்.
3/5
ஆம், நடிகர் விஜயகுமாரின் மகனும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகருமான அருண் விஜய்யின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Advertisment
4/5
அருண் விஜய் கடைசியாக பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
5/5
இப்படத்தில் அவர் அருமையாக நடித்து பல ரசிகர்களின் பாராட்டுக்களை வாங்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news