/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-225915-2025-07-31-23-00-36.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-225908-2025-07-31-23-00-52.png)
தேவையான பொருட்கள்
சாதம் (சோறு), உருளைக்கிழங்கு, முட்டை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொடி (மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா), எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-225924-2025-07-31-23-00-52.png)
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். முட்டையை உடைத்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-225931-2025-07-31-23-00-52.png)
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-225941-2025-07-31-23-00-52.png)
தக்காளி சேர்த்து வதங்கியதும் மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-225954-2025-07-31-23-00-52.png)
மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-230006-2025-07-31-23-00-52.png)
பின்பு கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றி கிளறவும். சாதத்தை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-230017-2025-07-31-23-00-52.png)
அவ்வளவு தான்... அனைவரும் விரும்பி கேட்கும் உருளை முட்டை சாதம் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.