/indian-express-tamil/media/media_files/tkCAa1nFK1zgd8H7xpW3.jpg)
Pranika Dhakshu
/indian-express-tamil/media/media_files/2025/05/20/CTnT94UcRz6v6lH10D4J.jpg)
பிரணிகா தக்ஷூ சமீபத்தில் ஹேண்ட்லும் மகேஸ்வரி சில்க் காட்டன் சாரீ அணிந்து எடுத்த புகைப்படங்கள் பலரை கவர்ந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/05/20/AO5TDmbOUsESBiLm1Fmd.jpg)
இந்த ஆடை முழுவதும் விரவியுள்ள கலைநயம் மிக்க பார்டர், இதன் அழகை மேலும் மெருகூட்டுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/20/1wst8dnWQeRXD73gyMve.jpg)
புடவையின் நிறத்திலேயே, கை வேலைப்பாடுகளுடன் கூடிய பிளவுஸ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/05/20/AXyULvTMuV6iVI7q5PyD.jpg)
கம்பீரமான அடர் ஊதா நிறம் வசீகரமாகவும் அதே சமயம் பாரம்பரியமாகவும் இருப்பதால், எந்த நிற சருமத்தினருக்கும் இது கச்சிதமாக பொருந்தும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/20/5Odlji0BLD3BIeXnpls5.jpg)
விழாக்கள், விசேஷங்கள் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற இந்த புடவை, உங்கள் அழகிற்கு மேலும் மென்மை சேர்க்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/20/eWTkeTgpr4WCGwK6j4ce.jpg)
ஹேண்ட்லும் மகேஸ்வரி சில்க் காட்டன் புடவையின் மென்மையும், வடிவழகும் உங்களை நாள் முழுவதும் சௌகரியமாக உணர வைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.