பிரேமம் (Premam) 2015 - மலையாளத் திரையுலகில் ஒரு கல்ட் கிளாசிக். ஜார்ஜ் என்ற இளைஞனின் வெவ்வேறு காலகட்டக் காதல்களை அழகாகப் பதிவு செய்துள்ள படம். இந்தப் படத்தைக் ஜியோசினிமா (JioCinema) தளத்தில் பார்க்கலாம்.
2/5
100 டேஸ் ஆஃப் லவ் (100 Days of Love) 2015 - துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த ஒரு அழகான காதல் கதை. இந்தப் படத்தைக் ஆஹா (aha) தளத்தில் காணலாம்.
3/5
ஹிருதயம் (Hridayam) 2022 - கல்லூரி வாழ்க்கை, காதல், நட்பு என அனைத்தையும் அழகாகச் சொல்லும் ஒரு நவீனகால காதல் காவியம். இந்தப் படம் ஜியோசினிமா (JioCinema) தளத்தில் உள்ளது.
Advertisment
4/5
சார்லி (Charlie) 2015 - துல்கர் சல்மான் மற்றும் பார்வதி நடிப்பில் வெளிவந்த வித்தியாசமான ஒரு காதல் தேடல் கதை. இந்தப் படத்தைக் சன் நெக்ஸ்ட் (Sun NXT) தளத்தில் பார்க்கலாம்.
5/5
என்னு நின்டே மொய்தீன் (Ennu Ninte Moideen) 2015 - ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட உருகவைக்கும் காதல் கதை. பிரிவுகள் சூழ்ந்த காதலை அற்புதமாகச் சித்தரித்துள்ள இந்தப் படம் ஜியோசினிமா (JioCinema) தளத்தில் காணக் கிடைக்கிறது.