/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-212249-2025-07-16-21-23-52.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-212253-2025-07-16-21-24-04.png)
தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்ளின் மனதை கவர்ந்தவர் பிரியங்கா மோகன்.
/indian-express-tamil/media/media_files/2025/06/22/screenshot-2025-06-22-102103-2025-06-22-10-22-18.png)
இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர், பிரதர் ஆகிய படங்களில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-212258-2025-07-16-21-24-04.png)
இந்த நிலையில், தற்போது கவினுடம் முதல் முறையாக இணைந்து படம் பண்ணபோகிறார் பிரியங்கா மோகன்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-212304-2025-07-16-21-24-04.png)
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிய புதிய படத்தில் ஹீரோவாக கவின் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-212310-2025-07-16-21-24-04.png)
கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் கென் ராய்சன் இப்படத்தை இயக்குகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-212249-2025-07-16-21-23-52.jpg)
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-212647-2025-07-16-21-27-01.png)
இந்த பதிவில் அந்த புகைப்படங்களை பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.