New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/01/oqIsnoMyNESUgzYFjl8M.jpg)
நீரிழிவு நோயாளிகளுக்கான காலை உணவில் புரதம் சேர்த்துக்கொள்வது, ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும், நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்தவும் உதவும். அதை பற்றி டாக்டர் கே. ஆர் அக்ஷயன் கூறுவதை கேட்போம்.