/indian-express-tamil/media/media_files/2025/06/26/rakshan-2025-06-26-10-23-01.jpg)
ரஜினிக்கு ரீல் மகன்; டிவி நிகழ்ச்சிகளின் ஹீரோ: இந்த குழந்தை யார்?
/indian-express-tamil/media/media_files/2025/06/26/rakshan-2-2025-06-26-10-25-13.jpg)
'கலக்க போவது யாரு சீசன் 5' மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான ரக்சன், அடுத்தடுத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 6 மற்றும் 7வது சீசனையும் இவரே தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மானின் நண்பனாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/26/rakshan-4-2025-06-26-10-26-01.jpg)
அடுத்து 2 படங்களில் ஹீரோவாக நடிக்க அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில், பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டு ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் நடித்ததாக பேட்டி ஒன்றில் ரக்ஷன் கூறியிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/26/rakshan-5-2025-06-26-10-31-42.jpg)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் ரக்ஷன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து ரக்ஷனுக்கு கிடைத்த மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் ஷோ தான் குக் வித் கோமாளி. இதன் 6 சீசன்களையும் அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்
/indian-express-tamil/media/media_files/2025/06/26/rakshan-2025-06-26-10-23-01.jpg)
இந்நிலையில், ரக்சனின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், அவரது சகோதரியுடன் இருப்பது போல
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.