/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135335-2025-07-17-13-54-58.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135325-2025-07-17-13-55-54.png)
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா என தொடர்ந்து பான் இந்தியன் ஹிட் படங்களை கொடுத்தார் ராஷ்மிகா.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135331-2025-07-17-13-55-54.png)
நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ஸீமன் மந்தனா.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135340-2025-07-17-13-55-54.png)
ராஷ்மிகாவுக்கும், அவருடைய தங்கைக்கு இடையே 16 வயது வித்தியாசம் உள்ளது. இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஸீமன் மந்தனாவுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்கள் இங்கு உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135346-2025-07-17-13-55-54.png)
தனது பரபரப்பான நடிப்பு வாழ்க்கை, தனது தங்கை ஸீமானுடனான உறவில் ஏற்படுத்திய உணர்ச்சி ரீதியான தாக்கம் குறித்து ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பேசியுள்ளார்
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135352-2025-07-17-13-55-54.png)
வேலைப்பளு காரணமாக தனது சகோதரி வளர்வதை இன்னும் பார்க்கவில்லை என்றும், இதனால் விடுமுறை நாட்களில் அழ வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135357-2025-07-17-13-55-55.png)
ராஷ்மிகாவுக்கும் அவர் தங்கைக்கும் 16 வயது வித்தியாசம் உள்ளது
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135404-2025-07-17-13-55-55.png)
மேலும் தனது சகோதரிக்கு பாதுகாப்பையும் ஆறுதலையும் வழங்க முடியும் என்றாலும், ஒரு சீரான முறையில் வளர்க்க வேண்டும் என்று தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135408-2025-07-17-13-55-55.png)
தனது சகோதரியின் குழந்தைப் பருவத்தில், குறிப்பாக கடந்த எட்டு வருடங்களாக, இல்லாதது குறித்து தான் உணரும் சோகத்தைப் பற்றி ராஷ்மிகா பேசியுள்ளார்
/indian-express-tamil/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-135423-2025-07-17-13-55-55.png)
அவர் தங்கையுடன் இருக்கின்ற சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.