/indian-express-tamil/media/media_files/zcfkpbMWHPyLFqD9CzSP.jpg)
/indian-express-tamil/media/media_files/1yDNNteykzmCzXc6Jd8q.jpg)
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
/indian-express-tamil/media/media_files/HWAHVcLdOvZe7NPPAL0k.jpg)
22.04.99 அன்று வாஷி பாலம் திறப்பு விழாவில் தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தலைவர் நிதின் கட்கரி மற்றும் அனந்த் தாரே. (படம்: தீபக் ஜோஷி)
/indian-express-tamil/media/media_files/ahavjqiXNFrwXJ6cvHju.webp)
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உடன் ரத்தன் டாடா.
/indian-express-tamil/media/media_files/gzLWexM22SczqynA33EX.webp)
இந்தியாவில் 5000 ஆண்டு நகைகள் தயாரிப்பதைக் கொண்டாடும் வகையில், டாடாவின் கோல்ட் பிளஸ் தயாரித்த உலகின் முதல் தங்க நகைக் காரை டாடா வெளியிட்டார்.
/indian-express-tamil/media/media_files/w9gT0Y3V90IguPeyEdQR.jpg)
ஹோட்டல் தாஜ்மஹாலில் நடந்த வணிக சந்திப்பில் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி மற்றும் ஹிலாரி கிளிண்டன்.
/indian-express-tamil/media/media_files/Nt9jz47xaI1UDEDUlvSs.jpg)
டெல்லில் நடந்த கருத்தரங்கில் சிங்கப்பூர் அமைச்சர் லீ குவான் யூ உடன் ரத்தன் டாடா சந்திப்பு
/indian-express-tamil/media/media_files/jWFXiznvmnUfvamcjQT7.jpg)
பார்சி ஜிம்கானாவில் இந்தியாவில் மிகப் பிரபலமான நானோ காரை அறிமுகம் செய்த ரத்தன் டாடா
/indian-express-tamil/media/media_files/xzKAtYFztX5lRDcsflLu.jpg)
பிரதமர் மோடி, டாடாவை தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலதிபர், இரக்கமுள்ள, அற்புதமான மனிதர் என்று பாராட்டியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us