/indian-express-tamil/media/media_files/2025/02/15/oLEa89wC8TLqpP7lmluv.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/15/60FGPZmWFfIEVtQzybVo.jpg)
முதலில் ஒரு கப் ரவை சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/PhkJxSlnFReNVtCm92NX.png)
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 7 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் கொஞ்சம் உப்பு சேர்த்து பிறகு அரைத்து வாய்த்த ரவியை சேர்க்க வேண்டும். அதை நன்கு கட்டி தட்டாமல் மிக்ஸ் செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/eKXdQ6qjiZlgelokLud8.png)
இது வெந்து வருவதற்கு அதிகம் நேரம் எடுக்காது. 10 நிமிடங்களில் முடிந்து விடும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/cVCpfxr5vrcPYFJzkqJY.png)
இப்படி அந்த கரண்டியில் கோடு போட்டால் இப்படி இருக்கும் பதத்தில் ரவை வெந்து விட்டது என்று அர்த்தம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/9EKYjd41QUtVejJ2oRV4.png)
அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும். ஆரிய பின்பு காரத்திற்கு சில்லி பிளக்ஸ், ஒரு கைப்புடி அளவிற்கு கொத்தமல்லி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து கிளற வேண்டும். இப்போது ஒரு பொலித்தீன் ஷீரடி எடுத்து அதில் இதை ஊற்றி பரப்ப வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/5psD5CaBXS7Qnl4oAjln.png)
இதை இப்படி வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த பிறகு அடுத்த நாள் காலையில் எடுக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/7b5oLynmRR8SmNN6kdMl.png)
இப்படி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் அருமையான ரவை வத்தல் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us