New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/30/YLYQBps37iLwv2IWoSwP.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/30/screenshot-2024-11-30-140421.png)
1/5
சின்னத்திரை வெள்ளித்திரை மற்றும் சமூகவலைதளங்களில் பிரபலங்களாக உள்ள பலரும் அடிக்கடி விதவிதமாக போட்டோகளை வெளியிடுவது வழக்கம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/30/screenshot-2024-11-30-140412.png)
2/5
இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருவார்கள்.
/indian-express-tamil/media/media_files/2024/11/30/screenshot-2024-11-30-140415.png)
3/5
அந்த வகையில் இன்று ரவீனா தாஹா தனது அழகான பிங்க் கவுனில் பிங்க் வண்ண கண்ணாடியுடன் அவரது லேட்டஸ்ட் கிளிக்ஸ்களை ஷேர் செய்துள்ளார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/11/30/screenshot-2024-11-30-140408.png)
4/5
அந்த படங்களுக்கு கீழே "காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு" என்று எழுதியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/30/screenshot-2024-11-30-140401.png)
5/5
இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.