New Update
/indian-express-tamil/media/media_files/wpN17JO5BXIEgdOuczL3.jpg)
காலை உணவை உட்கொள்வது முக்கியம், ஏனென்றால் நாம் 8 முதல் 10 மணி நேரம் தூங்கி, வெறும் வயிற்றில் வீட்டை விட்டு வெளியேறினால், நாள் முழுவதும் நாம் செய்யும் பணிகளைச் செய்ய நம் உடல் தசைகளிலிருந்து சக்தியைப் பெறுகிறது.