New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/19/mkBLu2Gevp7H9so0dnxJ.jpg)
நாம் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு சேர்வதுண்டு. ஆனால் கைகளில் இருக்கும் கொழுப்பு சதையை பற்றி யாரும் பேசுவதில்லை. அதற்கான பயிற்சிகளை பார்ப்போம்.